"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கமல்?" - கமல் விளக்கம்
மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறப்பு
கோவை மேற்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகத்தை பொள்ளாச்சியில் அக்கட்சியின் தலைவர் கமல் கொடியேற்றி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒருமித்த கருத்துடையவர்கள் என்றால் யார்? நாடாளுமன்ற தேர்தலில் கமல் போட்டியிடுகிறாரா இல்லையா போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
Next Story