விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
156 viewsவிக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.
20852 viewsவிழுப்புரம் மாவட்டம், முரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், குடிநீர் தொட்டியில் எலி இறந்து கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீரை குடித்துள்ளனர்.
150 viewsபெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்
277 viewsவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரக்கூடிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
7 viewsதனியாக நிற்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
7 viewsயாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகமாகிறது.
10 views2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
8 viewsநெல்லையில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார்.
44 viewsதிருவள்ளூர் அருகே வறட்சியால் நெற்பயிர்கள், சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
12 views