" ஹலோ சீனியர்ஸ்" : புதிய திட்டம் துவக்கம்
பதிவு : ஜனவரி 15, 2019, 08:29 PM
" ஹலோ சீனியர்ஸ்" : புதிய திட்டம் துவக்கம்
வீட்டில் தனியாக இருக்கும் வயது முதிர்ந்த பெரியவர்களை பாதுகாக்கும் வகையில், மாநிலத்தில் முதன்முறையாக " ஹலோ சீனியர்ஸ்" என்ற புதிய திட்டம் ஈரோட்டில் துவக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 24 மணி நேரமும் இயங்கும் குறிப்பிட்ட செல்போன் எண் மூலம் முதியவர்கள் தொடர்பு கொண்டு, உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.