ஜல்லிக்கட்டு : "தருமபுரிக்கு மட்டும் தடை ஏன்?" - அன்புமணி கேள்வி
பதிவு : ஜனவரி 13, 2019, 11:46 AM
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் போது தர்மபுரிக்கு மட்டும் தடை ஏன் எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா

13 views

"மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு கட்டாயம்" - நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர்

"மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு கட்டாயம்" - நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர்

124 views

ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் : காளைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞர்கள்

ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் அமைக்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் இளைஞர்கள் வந்தனர்.

41 views

மதுரை பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு சிலை...

மதுரையின் தனி சிறப்பு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, ஆரப்பாளையம் ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது.

701 views

பிற செய்திகள்

நாடாளுமன்றம் மீண்டும் ஜனவரி 31-ல் கூடுகிறது : வருமான வரி உச்ச வரம்பு உயருமா?

தனி நபர் வருமான உச்சவரம்பு, ஐந்து லட்சம் ரூபாயாக உயருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

10 views

இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும், அரசு எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

12 views

"சட்டப்பேரவையில் சரியாக நடக்காதவர் கிராமசபை கூட்டம் நடத்துகிறார்" - பொன் ராதாகிருஷ்ணன்

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு வாங்கி குறைந்து விட்டதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

12 views

மரத்தின் மீது கார் மோதி விபத்து : 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொண்டரசம்பாளையத்தில், மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

12 views

தென் இந்திய அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி : சென்னை தனியார் பல்கலை. அணி முதலிடம்

கல்லூரி மாணவிகள் பங்குபெறும் தென் இந்திய அளவிலான கைப்பந்து போட்டிகளில் சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

7 views

"பாஜக ஊழல் இல்லாத கட்சியா?" - கமல்ஹாசன் பதில்

பாஜக ஊழல் இல்லாத கட்சியா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.