14 உலக சாதனைகளை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்...
பதிவு : ஜனவரி 13, 2019, 10:27 AM
மாணவர்கள் இணைந்து சூரிய நமஸ்காரம்,யோகாசனம் கற்றுக் கொள்ளும் பயிற்சி, வேதியியல் விதிகள், சூத்திரங்கள் மற்றும் பிதாகரஸ் தேற்றம் செய்யும் உலக சாதனை நிகழ்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் இணைந்து சூரிய நமஸ்காரம்,யோகாசனம் கற்றுக் கொள்ளும் பயிற்சி,  வேதியியல் விதிகள், சூத்திரங்கள் மற்றும் பிதாகரஸ் தேற்றம் செய்யும்  உலக சாதனை நிகழ்வு  திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. அரசு பள்ளிகளின் திறனை பறைசாற்றும் விதமாக மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் இணைந்து  16 அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்து 22 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட 16 உலச சாதனை நிகழ்வு நடைபெற்றது.  இந்த முயற்சியை 4 உலக சாதனை நிறுவனங்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மாணவ,மாணவிகள் நடத்திய 16 உலக சாதனை நிகழ்வில் 14 முயற்சிகள் உலக சாதனை நிகழ்வாக ஏற்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இதற்காக உலக சாதனை நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்களை ஆட்சியர் கந்தசாமி, மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2265 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3703 views

பிற செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோஷம்

போலி சிம்கார்டு வழக்கில் கைதான 2 மாவோயிஸ்ட்கள்

8 views

முகிலனை தீவிரமாக தேடி வருவதாக சி.பி.சி.ஐ.டி. உயர் நீதிமன்றத்தில் அறிக்கை

வழக்கை ஏப். 8க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவு

12 views

"நானும் எனது மகனும் சமூக வலைத்தளத்தில் இல்லை" - டி.ராஜேந்திரன்

"தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை"

34 views

12 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசிப்பு - மாணவர்கள் கண்ணை கட்டி கொண்டு சாதனை முயற்சி

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது

34 views

நாடார் சமூகத்தினரை இழிவாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டதாக தகவல்

சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட சாதி ஆடை மாற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

100 views

முகிலன் வழக்கு - சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி தொடர்ந்த ஆள்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.