ஆம்புலன்ஸ் செல்வதற்கு புதிய திட்டம் உருவாக்கிய மாணவன்
பதிவு : ஜனவரி 12, 2019, 06:35 PM
ஓமலூர் அருகே அரசுப் பள்ளி மாணவனின் அறிவியல் கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டதையடுத்து வெளிநாடு சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டதால் உறவினர்கள் உட்பட பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த வீராசாமியின் மகன் மேகநாதன், அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். விபத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது தொடர்பாக கண்டுபிடிப்பை உருவாக்கிய மாணவன், அதனை போபாலில் நடந்த கண்காட்சியில் வைத்தார். மாணவரின் இந்த கண்டுபிடிப்புக்கு வெகுமதி அளிக்கும் வகையில் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 21ஆம் தேதி விமானம் மூலம் ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் அவர், அந்த நாடுகளின் கலாச்சாரம் குறித்து தெரிந்து கொள்ள உள்ளார். இதனால் அவரது பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள் உட்பட பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2265 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3703 views

பிற செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

கண்காணிப்பு கேமிராவின் உதவியால் துரித நடவடிக்கை

81 views

12 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசிப்பு - மாணவர்கள் கண்ணை கட்டி கொண்டு சாதனை முயற்சி

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது

34 views

நாடார் சமூகத்தினரை இழிவாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டதாக தகவல்

சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட சாதி ஆடை மாற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

100 views

முகிலன் வழக்கு - சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி தொடர்ந்த ஆள்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

64 views

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்

கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார்.

399 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.