"பிப்ரவரிக்குள் வகுப்பறைகள் கணினிமயம்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
பதிவு : ஜனவரி 12, 2019, 01:58 PM
அரசு பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பறைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட்டு, அவை இன்டர்நெட்டுடன் இணைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பறைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட்டு, அவை இன்டர்நெட்டுடன் இணைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  241 பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், இதனை தெரிவித்தார். தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணண் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.  

தொடர்புடைய செய்திகள்

இணையதளம் மூலம் கல்வி அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது - செங்கோட்டையன்

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இணையதளம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

44 views

தலைவர்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்ட செங்கோட்டையன்...

நெல்லையில் பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பயின்ற பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

754 views

தமிழக பாடத் திட்டம் : வருத்தம் - விளக்கம்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

343 views

பிற செய்திகள்

சபரிமலை கோயிலுக்கு சென்ற பெண் மனு : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த கேரள இளம்பெண் கனகதுர்க்கா, உச்சநீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

1 views

"மோடி வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" - தமிழிசை சவுந்தர‌ராஜன்

நாக்பூர் செல்லும் பாஜக நிர்வாகிகள் வழியனுப்பி வைத்த தமிழிசை சவுந்தர‌ராஜன்

11 views

திருவிடைமருதூர் கைலாசநாதர் கோவிலில் கோ - பூஜை

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.

14 views

இளையராஜா இசை நிகழ்ச்சி : ரஜினிக்கு அழைப்பு

நடிகர் ரஜினியை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

34 views

"சபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்" - கேரள அமைச்சர் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்

47 views

கேரளா : பேராயர் பிராங்கோ மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரிகள் வெளியேற்றம்

கேரளாவில், பாலியல் புகாரில் சிக்கிய பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.