புதுச்சேரி : சீனிவாசபெருமாள் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பதிவு : ஜனவரி 12, 2019, 08:38 AM
புதுச்சேரியில் உள்ள வன்னியபெருமாள் கோவிலில் ஸ்ரீநிவாசபெருமாளுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள வன்னியபெருமாள் கோவிலில் ஸ்ரீநிவாசபெருமாளுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. இதை ஒட்டி, உற்சவ மண்டபத்தில் ஸ்ரீநிவாசபெருமாளும், ஆண்டாள் நாச்சியாரும் மலர்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவிலில் கூடார வள்ளி விழா : 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, மோகனூரில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கூடார வள்ளி விழா நடைபெற்றது. எம்பெருமான் மற்றும் ஆண்டாளுக்கு மாலை சாற்றி வழிபடும் நிகழ்வை  ஏராளமான பக்தர்கள் கண்டு வணங்கி சென்றனர்.

சாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவ விழா : 

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், தை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம்நாளில், புகழ் பெற்ற அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நான்கு வீதிகளில் வலம் வந்த  சாரங்கபாணி பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் ஆழ்வார்களின் பாசுரங்களை பாடி வணங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கினார் புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிட மேம்பட்ட கழகம் சார்பில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

21 views

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

102 views

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆயுதபூஜை : பூஜை செய்த முதலமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

76 views

பிற செய்திகள்

கோவை : பேருந்தில் 3 மூட்டை குட்கா பறிமுதல்

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

34 views

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

99 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

675 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

803 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

1186 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.