நெருங்கும் பொங்கல் : மண்பானைகளின் விற்பனை அமோகம்
பதிவு : ஜனவரி 11, 2019, 04:46 PM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் வண்ண வண்ண மண்பானைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் வண்ண வண்ண மண்பானைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால், பானைகளின் விலை வழக்கத்தை விட முப்பது சதவிதம் விலை உயர்த்தப்பட்டுள்ளன. பாரம்பரிய விழா என்பதால் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை கடற்கரைகளில் மலைபோல் குவிந்த குப்பை

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, மாநகராட்சி ஊழியர்கள் 12 டன் குப்பைகளை ஒரே இரவில் அகற்றியுள்ளனர்.

83 views

காணும் பொங்கல் சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை யொட்டி, சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

20 views

நெல்லையில் களைகட்டிய பொங்கல் பண்டிகை

நெல்லையில் அதிகாலையிலேயே பொங்கல் களைகட்டியது. .

38 views

பிற செய்திகள்

குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை : முப்படை அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்பு

சென்னை மெரினா கடற்கரையில் 2ஆம் கட்ட குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

4 views

தலைமைச் செயலர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு : உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல்

நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், வருமான வரித்துறை சார்பில் சீலிட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

13 views

தோண்ட தோண்ட வெளிவரும் முதுமக்கள் தாழிகள்

செங்கல்பட்டு அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு, அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டால் மேலும் பல சான்றுகள் வெளிவரும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

2 views

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா

அதிபர் சிறிசேனா உள்ளிட்டோர் பங்கேற்பு

3 views

கட்டட தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்

திரையரங்கில் புகைப் பிடித்த‌தால் நடந்த மோதல்

6 views

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் திடீர் தீ

பல லட்சம் மதிப்புள்ள ரப்பர், ஆடைகள் எரிந்து நாசம்

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.