"தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதறுவது ஏன்?" - தமிழிசை சவுந்தரராஜன்
பதிவு : ஜனவரி 11, 2019, 04:35 PM
பிரதமர் மோடியின் கூட்டணி பேச்சு குறித்து தி.மு.க பதறுவதற்கான காரணம் என்ன?
பிரதமர் மோடியின் கூட்டணி பேச்சு குறித்து தி.மு.க பதறுவதற்கான காரணம் என்ன என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடியிடம் இருக்கும் நாகரீகம் ஸ்டாலினிடம் இல்லை எனக் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.