மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலி பல்கலைக்கழகம்
பதிவு : ஜனவரி 11, 2019, 08:07 AM
நாகை மாவட்டத்தில் மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலியாக திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்தி வந்தது தெரியவந்ததையடுத்து அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலத்தில் போலியாக அகில உலக திறந்தவெளி மாற்று மருத்துவம் என்ற பல்கலைக்கழகத்தை செல்வராஜ் என்பவர் நடத்தி வந்துள்ளார். கடந்த 12 வருடங்களாக இயங்கி வந்த இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போலி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த ஊரக நலத்துறை இயக்குனரக   அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு ஏராளமான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள்  இருந்த நிலையில் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், போலி பல்கலைக்கழகத்திற்கு சீல் வைத்தனர். இதனை நடத்தி வந்த செல்வராஜ் தலைமறைவான நிலையில் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2265 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3703 views

பிற செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

கண்காணிப்பு கேமிராவின் உதவியால் துரித நடவடிக்கை

80 views

12 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசிப்பு - மாணவர்கள் கண்ணை கட்டி கொண்டு சாதனை முயற்சி

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது

34 views

நாடார் சமூகத்தினரை இழிவாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டதாக தகவல்

சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட சாதி ஆடை மாற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

100 views

முகிலன் வழக்கு - சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி தொடர்ந்த ஆள்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

64 views

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்

கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார்.

396 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.