யானைகளுக்கு சர்க்கரை அளவு பரிசோதனை
பதிவு : ஜனவரி 11, 2019, 08:00 AM
மேட்டுப்பாளையம் யானைகள் முகாமில், யானைகளுக்கு சர்க்கரை அளவு பரிசோதனை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில், யானைகள் முகாம் நடைபெற்ற வருகிறது. தமிழக கோவில்களின் யானைகள் உட்பட 28 யானைகள், முகாமில் உள்ளன. அவற்றின் ரத்தத்தில் உள்ளசர்க்கரை அளவை கண்டறிவதற்காக ரத்த பரிசோதனை நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், ரத்தத்தை சேகரித்து, கோவை அரசு கால்நடை நோய் புலனாய்வு பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ரத்த பரிசோதனை அறிக்கை அடிப்படையில், யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2292 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.34.8 லட்சம் பறிமுதல்

13 views

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

நாமக்கலில் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

6 views

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

20 டன் டீ தூளுடன் பொன்னேரியில் லாரி பிடிபட்டது

9 views

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் தேர்தல் பிரசாரம்

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாரம் அவ்வை திடலில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

3 views

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், தொங்கியபடி இழுத்துச்செல்லப்பட்டார்

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.