டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து படம் பார்த்த கும்பல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஸ்வாசம் படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து நூற்றுக்கணக்கானோர் படம் பார்த்த‌ தகவல் வெளியாகியுள்ளது.
டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து படம் பார்த்த கும்பல்
x
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஸ்வாசம் படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து நூற்றுக்கணக்கானோர் படம் பார்த்த‌ தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தை பயன்படுத்தி கொண்ட பலர், டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, முதல் காட்சியை பார்த்துள்ளனர். அளவுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதை அறிந்த திரையரங்க உரிமையாளர்கள் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தபோது, கலர் ஜெராக்ஸ் எடுத்து படம் பார்த்த‌து தெரிய வந்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்