கண்கலங்கிய வைரமுத்து
பதிவு : ஜனவரி 07, 2019, 08:13 AM
கருணாநிதி பற்றி பேசும் பொழுது கண்கலங்கிய வைரமுத்து
திருப்பூர் வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய தமிழாற்றுப்படை நிகழ்ச்சி   நடைபெற்றது. மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன், கனிமொழி எம்.பி., ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.  நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, கவிஞர்கள் தொடர்பான நூல்களை வெளியிடும் போது கருணாநிதி உடன் இருப்பார் என்றும், ஆனால் கருணாநிதி இல்லாமல் வெளியிடபடும் முதல் நூல் இந்த தமிழாற்றுப்படை நூல் என்றார் . அவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் கருணாநிதி பற்றி பேசிய வைரமுத்து போது கண் கலங்கினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.