தேசிய அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டி : வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் சிவனேசனுக்கு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பாராட்டு விழா நடைபெற்றது.
தேசிய அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டி : வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா
x
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் சிவனேசனுக்கு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பாராட்டு விழா நடைபெற்றது. உள்ளரங்கு வில்வித்தை போட்டியில் மாணவன் சிவனேசன் பத்து வயது பிரிவில் நான்கு தங்க பதக்கங்களையும்  ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றார்.

Next Story

மேலும் செய்திகள்