மருத்துவர் ஜெயசந்திரன் வழியில் குடும்பத்தினர்

பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை
மருத்துவர் ஜெயசந்திரன் வழியில் குடும்பத்தினர்
x
மறைந்த ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் நினைவாக அவரது குடும்பத்தினர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவம் பார்த்தனர். ஜெயச்சந்திரனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவராக உள்ளனர். அவர்கள் ஜெயச்சந்திரன் பணியை தொடரும்  வகையில் அவரது இல்லத்தில் பொது மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்