இளைய தலைமுறையினர் சமூகத்தை காப்பாற்ற வேண்டும் - கனிமொழி, தி.மு.க. எம்.பி
பதிவு : ஜனவரி 06, 2019, 09:46 PM
இளைய தலைமுறையினர் சமூகத்தை காப்பாற்ற வேண்டும் - கனிமொழி, தி.மு.க. எம்.பி
திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் அப்பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் திமுக எம்பி
கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரிசுகள் வழங்கி பேசிய கனிமொழி, அரசியல் 
ரீதியாக போர்க்கொடி தூக்க வேண்டிய நிர்பந்தம்
தற்போது எழுந்துள்ளதாக கூறினார். சமூகத்தை காப்பாற்ற வேண்டிய கடமை இளையதலைமுறையினரிடம் உள்ளதாக 
கனிமொழி தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.