திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார்...? - ஓ பன்னீர் செல்வம்

திருவாரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் துணை முதல்வர் பன்னீர் செல்வம்
x
தேனி அருகே பொங்கல் பரிசு திட்டத்தை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று தொடங்கி வைத்தார். திருவாரூர் தொகுதியில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் எனவும் கூறினார். இடைத்தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதா என கேட்டதற்கு, எப்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொண்டு மாபெரும் வெற்றியை அதிமுக பெறும் என பன்னீர் செல்வம் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்