"வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்" : பிரதமர் மோடி குறித்த குறும்படம் திரையிடல்

பிரதமர் நரேந்திர மோடி குறித்த "வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்" என்ற குறும்படம், சென்னையில் திரையிடப்பட்டது.
வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம் : பிரதமர் மோடி குறித்த குறும்படம் திரையிடல்
x
பிரதமர் நரேந்திர மோடி குறித்த "வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்" என்ற குறும்படம், சென்னையில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு இடையூறுகளையும் தாண்டி பிரதமர் மோடி வெற்றி பெற்றிருப்பதாக புகழாரம் சூட்டினார். பின்னர் பேசிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நம்பிக்கையோடு வாழ்ந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு பிரதமர் மோடி ஒரு உதாரணமாக திகழ்வதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்