பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் முறை
பதிவு : ஜனவரி 06, 2019, 07:53 AM
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ரேஷன் கடைகளில் நாளை, தொடங்குவதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் மற்றும் உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
* நாளை முதல் வெள்ளி வரை அனைத்து ரேஷன் கடைகளும் காலை 08.30 முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 01.30 முதல் மாலை 05.30 மணி வரையிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

* தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

* பகுதி வாரியாக 5 நாட்களில் நாளொன்றுக்கு 300 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். 

* ஒவ்வொரு கடையிலும் எந்தெந்த நாளில், எந்தெந்த பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்கிற விவரம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 6 ஆம் தேதி ஒட்டப்படும்.

* குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும், நெரிசலுக்கு இடம் தராமல் பெற்றுச் செல்ல வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : களமிறங்கிய காளைகள் - மல்லுக்கட்டிய காளையர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

15 views

காணும் பொங்கல் சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை யொட்டி, சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

29 views

பிற செய்திகள்

குடிக்காவிட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படும் - ராஜேந்திர பாலாஜி

மது குடிக்காவிட்டால் சிலருக்கு நரம்புத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால், உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

33 views

ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து, மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள காப்பர் வயர்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

11 views

மேச்சேரி அருகே தேர்தல் புறக்கணிப்பு தட்டியால் பரபரப்பு

கடந்த தேர்தல்களின் போது, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரங்கனூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது

15 views

ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

25 views

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார்...

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

121 views

விபத்தில் சிக்கிய மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

விபத்தில் சிக்கிய 10 வகுப்பு மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.