கைபேசியை பார்த்தவாறு பேருந்தை இயக்கும் ஓட்டுநர்

கைபேசியை பார்த்தவாறு பேருந்தை இயக்கும் ஓட்டுநர்
கைபேசியை பார்த்தவாறு பேருந்தை இயக்கும் ஓட்டுநர்
x
தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்கும் போது கைபேசியை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பேருந்து ஓட்டுநரின் இந்த அலட்சியமான செயலை அந்த பேருந்தில் பயணித்த ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்