"டிச. 21 -ல் நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தம்" - சேகரன், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு

3 வங்கிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை மறு நாள், நாடு முழுவதும் வங்கிகள், வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்துள்ளன.
x
3 வங்கிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை மறு நாள், நாடு முழுவதும்  வங்கிகள், வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்துள்ளன. வங்கி ஊழியர் சங்கங்கள், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி அதிகாரிகள்  கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன், போராட்டம் குறித்து விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்