தமிழக சுங்கச் சாவடிகளில் 5 ஆண்டுகளில் ரூ.9,842 கோடி வசூல்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 9 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுங்கச் சாவடிகளில் 5 ஆண்டுகளில் ரூ.9,842 கோடி வசூல்
x
மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 46 சுங்கச் சாவடிகளில் 44  சுங்கச் சாவடிகளின் வருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழக சுங்கச்சாவடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 9 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்