பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் : தொழிலாளர்கள் தவிப்பு
பதிவு : டிசம்பர் 19, 2018, 01:59 PM
சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம், அண்மையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனைக் கண்டித்து, சிவகாசியில் பட்டாசு தயாரிப்பாளர்கள் தொழிற்சாலைகளை மூடி, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் இருப்பதால், இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருவதாகவும், விரைவில் பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிற செய்திகள்

"கதாநாயகன் என்பதால் நேரடியாக எம்.பி. தேர்தலில் போட்டி" - பவர்ஸ்டார் சீனிவாசன்

"நட்சத்திர வேட்பாளர்கள் இருந்ததாலும் என்னிடம் எடுபடாது

198 views

காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்

ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

47 views

பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி விழா

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது

53 views

சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு

இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்

38 views

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - நவாஸ்கனி

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பேன் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.