சார்பதிவாளர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு - ராமதாஸ் கருத்து

சார்பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பணிநியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சார்பதிவாளர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு - ராமதாஸ் கருத்து
x
இந்த பணிகளுக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ராமதாஸ், கடந்த 14 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு இல்லாமல் நிரப்பப்பட்ட இடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து மீண்டும் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்