மாநகராட்சி பள்ளிக்குள் புகுந்த கொள்ளையன்

தஞ்சை மாநகராட்சி பள்ளியில் கொள்ளையன் கதவுகளை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் கண்கானிப்பு கேமராவில் பதிவாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி பள்ளிக்குள் புகுந்த கொள்ளையன்
x
ஆசிரியர் ஒய்வு அறையின் கதவை உடைத்த கொள்ளையன் அங்கும் ஏதும் இல்லாததால் , சத்துணவு கூடத்தில் சென்றுள்ளான். அங்கு சில்லரையாக இருந்த 3 ஆயிரத்து 500 ரூபாயை எடுத்து கொண்டு தப்பிச்சென்றுள்ளான். 

Next Story

மேலும் செய்திகள்