வெளிநாட்டினர் வழங்கிய யோகா பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த யோகா ஆசிரியர்கள், யோகா பயிற்சி அளித்தனர்.
வெளிநாட்டினர் வழங்கிய யோகா பயிற்சி
x
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த யோகா ஆசிரியர்கள், யோகா பயிற்சி அளித்தனர். புத்துணர்ச்சிக்கான யோகா மற்றும் மூச்சுப்பயிற்சியை மாணவர்கள் ஆர்வமுடன் கற்றுக்கொண்டதாக யோகா ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்