ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் மேல்முறையீடு...
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவிக்கும் வரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய கூடாது என நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவிக்கும் வரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய கூடாது என நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இதை ஏற்றுகொண்ட நீதிபதிகள், நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்.
Next Story