முதலமைச்சர் பழனிசாமி எம்.ஜி.ஆரை போல மக்களிடம் சிரித்து பழகுகிறார் - நடிகை சரோஜா தேவி பேச்சு

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டினார்.
x
சென்னையில் திருவையாறு  நிகழ்ச்சியில் பங்கேற்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டினார். எத்தனையோ முதலமைச்சர்களை தாம் பார்த்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்களிடம் எடப்பாடி பழனிசாமி சிரித்துப் பழகுவதாக பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்