நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்

மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம் : நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
x
காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது என்னுமிடத்தில் அணைகட்ட நினைக்கும்  கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில், அ.தி.மு.க. எம்.பிக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்