பேரூராட்சி வார்டுகள் மக்கள் தொகைப்படி மறுவரையறை அரசிதழில் வெளியானது

தமிழகத்தில், மாற்றமின்றி 8288 வார்டுகள் மறுவரை செய்யப்பட்ட விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பேரூராட்சி வார்டுகள் மக்கள் தொகைப்படி மறுவரையறை அரசிதழில் வெளியானது
x
தமிழகத்தில், மாற்றமின்றி 8288 வார்டுகள் மறுவரை செய்யப்பட்ட விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைப்படி, சமமான மக்கள் தொகையுடன் இருக்கும்படி வார்டுகள் மறுவரை பணிகள் செய்யப்பட்டன. 528 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகள் அனைத்தும் மறுவரையறை மற்றும் எல்லை விவரங்கள் அடங்கிய பட்டியல், கடந்த 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசு இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்