மதுரை தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை - தொப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மதுரை தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை
x
மதுரை - தொப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் புதுடெல்லியில், மாலையில் நடைபெற்ற கூட்டத்தில், மதுரையில், ஆயிரத்து 264 கோடி ரூபாய் முதலீட்டில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. 3 ஆண்டுகள் தாமதத்திற்குப்பின், இப்போது ஒப்புதல் கிடைத்து விட்டதால் மிக விரைவில் டெண்டர் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை - தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பார் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்