அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் : கோவையில் நந்த வி.எச்.பி. மாநாட்டில் கோரிக்கை

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வழியுறுத்தி கோவையில் வி.எச்.பி. சார்பில் மாநாடு நடைபெற்றது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் : கோவையில் நந்த வி.எச்.பி. மாநாட்டில் கோரிக்கை
x
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வாராகி ஆஸ்ரமம் ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினர். மக்கள் சக்தியே மிகப்பெரிய சக்தி என கூறிய ஆதினங்கள், மக்கள் ஒன்றுதிரண்டால், ராமர்கோயில் கட்டப்படுவது உறுதி என்றனர்.   

Next Story

மேலும் செய்திகள்