கருணாநிதி சிலை திறப்பு விழா : டி.ராஜா, ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு ஆகியோரது கருத்துக்கள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
x
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , திமுக பொது செயலாளர் அன்பழகன், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் , ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள்  மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். செம்மொழி பாடலுடன் கருணாநிதி சிலை திறந்து வைக்கப்பட்டது.  

கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்

Next Story

மேலும் செய்திகள்