செண்டை மேளம் முழங்க அய்யப்பன் வீதியுலா

ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோயில் சப்பரத் தேரோட்டம் செண்டமேளம் முழங்க களைகட்டியது.
செண்டை மேளம் முழங்க அய்யப்பன் வீதியுலா
x
ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோயில் சப்பரத் தேரோட்டம் செண்டமேளம் முழங்க களைகட்டியது. ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு இந்தத் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பரத் தேரில், அய்யப்பன் எழுந்தருளினார். பின்னர், தாவரவியல் பூங்கா, சேரிங் கிராஸ், கமர்சியல் வீதிகளில் செண்டை மேளம் அதிர களைகட்டியது. அப்போது, அய்யப்பனை தரிசனம் செய்த பக்தர்கள், வீதியுலாவை கண்டுகளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்