"ஸ்டெர்லைட்டை திறக்கும் உத்தரவு : மகிழ்ச்சி" - தனவேல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த ஆலையின் துணை தலைவர் தனவேல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த ஆலையின் துணை தலைவர் தனவேல் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் தந்தி தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியை கேட்போம்...
Next Story