பிளஸ்- டூவில் விவசாயம் - ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு சேர்ப்பு - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ்- டூ வகுப்புகளில், விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள், சேர்க்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ்- டூ வகுப்புகளில், விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள், சேர்க்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் அமைச்சர், இந்த தகவலை வெளியிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்