ஓசூர்: யானைகள் மீது கற்களால் தாக்கும் இளைஞர்கள்...
பதிவு : டிசம்பர் 13, 2018, 04:43 PM
மாற்றம் : டிசம்பர் 13, 2018, 04:47 PM
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் சுற்றிவரும் காட்டு யானைகளை அங்கிருக்கும் இளைஞர்கள் கற்களால் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் சுற்றிவரும் காட்டு யானைகளை அங்கிருக்கும் இளைஞர்கள் கற்களால் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில், 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சாலையை கடந்த போது, இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டபடி கற்களால் தாக்கினர். இந்த வீடியோவை கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.