பல கோயில்களில் முதலமைச்சர் சாமி தரிசனம்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள பல்வேறு கோயில்களில் முதலமைச்சர் பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார்.
பல கோயில்களில் முதலமைச்சர் சாமி தரிசனம்
x
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள பல்வேறு கோயில்களில் முதலமைச்சர் பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். முதலமைச்சர் வருகையையொட்டி, ஒவ்வொரு சன்னிதானத்திலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஒவ்வொரு கோயில்களிலும், மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்