மேகதாது அணை விவகாரம் : கர்நாடகாவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
மேகதாது அணை விவகாரம் : கர்நாடகாவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
x
மத்திய நீர் வள ஆணையத்தின் அனுமதியை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது விவகாரத்தில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல், எந்த முடிவும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு உறுதி அளித்தது. 3 தரப்பு வாதங்களையும் கேடிட நீதிபதிகள்,  மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர்.  இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்