புயல் பாதிப்பு விபரம் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது - காமராஜ்

புயல் பாதிப்பு விபரம் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது - காமராஜ்
x
கஜா புயல் பாதிப்பு குறித்து விபரங்களை தமிழக அரசு அளிக்க  காலதாமதம் படுத்துவதால் நிதி ஒதுக்க முடியவில்லை என மத்திய அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது தவறானது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்