கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிலுவை மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.
கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்
x
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிலுவை மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன. நகரின் மையப்பகுதியில் உள்ள பிரையன்ட் பூங்கா மற்றும் தனியார் தோட்டங்களில் டிசம்பர் மாதம் மட்டும் பூக்க கூடிய சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தினாலான சிலுவை மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணப் பூக்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்