மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
பதிவு : டிசம்பர் 10, 2018, 03:30 AM
மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளான 16 -கண் மதகு பகுதியில் ரசாயன கழிவுகள் கலந்து நீர் பச்சை நிறத்தில்,எண்ணெய் பசையுடன்  காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அணையை சுற்றியுள்ள சேலம் கேம்ப், தங்கமாபுரி பட்டினம் உள்ளிட்ட பகுதியில் வாழம் மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.  மேட்டூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அதிருப்தியுடன் திரும்பி செல்கின்றனர். இது குறித்து புகார் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேட்டூர் அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.