போலீஸ் மீது தாக்குதல் : டிரைவர் கைது

சென்னை - வியாசர்பாடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் முத்துராம் என்பவரை மது போதையில் தாக்கியதாக டிரைவர் மாறன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் மீது தாக்குதல் : டிரைவர் கைது
x
சென்னை - வியாசர்பாடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் முத்துராம் என்பவரை மது போதையில் தாக்கியதாக டிரைவர் மாறன் என்பவர் கைது செய்யப்பட்டார். காயம் அடைந்த போலீஸ்காரர் முத்துராம், சென்னை - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்