சேலம் : இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
பதிவு : டிசம்பர் 07, 2018, 05:13 PM
இலவச பேருந்து பயண அட்டை வழங்கக் கோரி சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசைக் கண்டித்து அப்போது அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.. உடனடியாக இலவச பேருந்து பயண அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.