ஐயப்ப சுவாமி கோயில் பிரம்மோற்சவம் : காவிரியில் ஆராட்டு நிகழ்ச்சி

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் 46வது ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது.
ஐயப்ப சுவாமி கோயில் பிரம்மோற்சவம் : காவிரியில் ஆராட்டு நிகழ்ச்சி
x
திருச்சி  கண்டோன்மென்ட் பகுதியில்  உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில்  46வது ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஐயப்ப சுவாமிக்கு காவிரியில் ஆராட்டு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு  சாமியை வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்