5,6,7 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5,6,7 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
x
தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று முதல் அதாவது 5,6,7 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும், அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்