பாம்பன் தூக்குப்பாலத்தில் பழுது சீரமைப்பு - ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்
பதிவு : டிசம்பர் 05, 2018, 03:51 PM
பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
பாம்பன் தூக்குப்பாலத்தில் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, அதனை சீரமைக்கும் பணியில் மதுரை கோட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்றைய தினம் தென்னக ரயில்வே பாலங்களின் முதன்மை பொறியாளர் ரவீந்திரபாபு, சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர், ரயில் இன்ஜின் மட்டும் சோதனை ஓட்டமாக தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. 

அவர் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே, ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா என்பது தெரியவரும். பாம்பன் தூக்குப்பாலம் பழுதானதை தொடர்ந்து, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிற இடங்களில் இருந்து வரும் முக்கிய ரயில்கள் மட்டும் மண்டபம் வரை இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

926 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4335 views

பிற செய்திகள்

"ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவோம்" - நாம் தமிழர் கட்சி 3.88 % வாக்குகளை பெற்று அழுத்தமான தடம்

ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என பிரகடனம் செய்து தேர்தலை சந்தித்தது நாம் தமிழர் கட்சி. பண பலம், சமூக பின்னணி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதுடன், ஆண்களுக்கு இணையாக 50 சதவீதம் பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியது.

99 views

"அ.தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது" : பெரும்பான்மையை தக்க வைக்கும்

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.

219 views

தட்டாஞ்சாவடியில் வென்ற திமுக எம்.எல்.ஏ. : கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடேசன் வெற்றி பெற்றார்.

21 views

பல தடைகளுக்கு பிறகு வெளிவந்தது, பி.எம் மோடி

பல தடைகளுக்கு பிறகு மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பி.எம் மோடி இன்று வெளியாகியுள்ளது.

4 views

குழந்தைகள் கடத்தல் வழக்கு விவகாரம் : 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

11 views

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் காயம் : உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.