115 மாற்று திறனாளி மாணவ, மாணவிகளின் கல்வி செலவு தொகையை ஏற்றுக்கொள்கிறேன் - பன்னீர்செல்வம்

உலக மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
115 மாற்று திறனாளி மாணவ, மாணவிகளின் கல்வி செலவு தொகையை ஏற்றுக்கொள்கிறேன் - பன்னீர்செல்வம்
x
உலக மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்று, வங்கி கடன், இரு சக்கர வாகனம், என, மொத்தம் 70 நபர்களுக்கு 11 லட்சத்து 23 ஆயிரத்து, 561 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர், தேனி மாவட்ட கல்லூரிகளில் பயின்று வரும் 115 மாற்று திறனாளி மாணவ மாணவிகளுக்கான முழு கல்வி தொகையை ஏற்று கொள்வதாக அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்