கஜா புயல் பாதிப்பு : மு.க. ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
கஜா புயல் பாதிப்பு : மு.க. ஸ்டாலின் ஆய்வு
x
திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட  கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.  தொடர்ந்து, பின்னவாசல் பகுதிக்கு சென்ற ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கஜா புயல் பாதிப்பு குறித்து, திமுக அக்கறை காட்டவில்லை என தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி இருந்த சூழலில், மு.க. ஸ்டாலின், திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்